திரு முதலித்தம்பி வவுனியனார் (வசந்தன்)
தோற்றம் : 3 மார்ச் 1966 - மறைவு : 30 யூன் 2012
நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மன் Remscheid நகரை வசிப்பிடமாகவும் கொண்ட முதலித்தம்பி வவுனியனார் அவர்கள் 30-06-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற முதலித்தம்பி ஜெயலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கருணலிங்கம் சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விஜியகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
திருதிகா, கோபிகன், விதுன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயலட்சுமி பண்டிற்(வசந்தி-லண்டன்), ஜெயலட்சுமி தேவி(தேவா-கனடா), நீர்வைநாதன்(நாதன்-பரீஸ்), காலஞ்சென்ற சதயசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ரகுராம், வசந்தராம், வஜீரா, துவாரகா, நித்தியா, அனோஜன், நிறோஜன், விதுஷன், பிரதீஷன், அபிஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிறிஸ்கந்தகுமார்(ஜேர்மன்), அமுதகௌரி(இலங்கை), கணேசகுமார்(ஜேர்மன்), காலஞ்சென்ற சிவானந்தராஜா, வரதராஜா(கனடா), இராஜலட்சுமி(பரீஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரேணுகா(ஜேர்மன்), மகேசன்(இலங்கை), தேவகி(ஜேர்மன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கனுஷன், காவியன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அஜந்தன், மயூரன், சுலேகா, வினோஜன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வீட்டு முகவரி :-
Freiheit Str - 191 C
42853 Remscheid
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 04/07/2012, 11:00 மு.ப - 03:00 பி.ப
முகவரி: Reichenbach Bestattungen Schlachthof Str - 1 42897 Remscheid - Lennep
தொடர்புகளுக்கு
வசந்தி - பிரித்தானியா
தொலைபேசி: +447933205063
விஜியகௌரி(மனைவி) - ஜெர்மனி
தொலைபேசி: +4915228980490
திருதிகா(மகள்) - ஜெர்மனி
தொலைபேசி: +4917692649944
தேவா - கனடா
தொலைபேசி: +14162998970
நாதன் - பிரான்ஸ்
தொலைபேசி: +33953488359
சிறீஸ்கந்தகுமார் - ஜெர்மனி
தொலைபேசி: +491636004580
கணேசகுமார் - ஜெர்மனி
தொலைபேசி: +492102448921
உறவினர்கள் - ஜெர்மனி
தொலைபேசி: +4915228903661
- ஜெர்மனி
தொலைபேசி: +4921915602306