திரு கணபதிப்பிள்ளை சந்திரசேகரம்
(செல்வம்)
பிறப்பு : 24 சனவரி 1956 - இறப்பு : 4 மே 2012
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ்.நவக்கிரியை வசிப்பிடமாகவும், கொழும்பு மோதரையில் வசித்து வந்தவரும், நீர்வேலியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சந்திரசேகரம் அவர்கள் 04-05-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் கணபதிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை நாகலிங்கம், மகேஷ்வரி(கனடா) தம்பதியரின் பாசமிகு மருமகனும்,
சகிலா அவர்களின் அன்புக் கணவனும்,
கஜன்(கனடா), கஜானா(கனடா), சர்மிலா(கனடா), கஜானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பொன்னம்பலம், சோமசுந்தரம், சிவராணி, தவணாதன், சிவகெங்கை ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
தயாபரன்(லண்டன்), மதுரைநாயகி(லண்டன்), பாஷ்கரன்(கனடா), சுபாஷ்கரன்(லண்டன்), கெங்காதரன்(கனடா) ஆகியேரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-05-2012 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 1:00 மணியளவில் நடைபெற்று, நீர்வேலி தெற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கஜன்(மகன்)
தொடர்புகளுக்கு
கஜன் - கனடா
தொலைபேசி: +19057268311
செல்லிடப்பேசி: +16479198311
கமல் - இலங்கை
தொலைபேசி: +94214922734