இறப்பு: 2012-05-05
பிறந்த இடம்: நீர்வேலி வாழ்ந்த இடம்: நீர்வேலி
நீர்வேலி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி சந்திரசேகரம் நேற்று (05.05.2012) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி இலட்சுமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், பூமணியின் அன்புக் கணவரும் நிஷங்கன் (C.T.B.), நிமேகா (இத்தாலி), அனுஷா (லண்டன்), மைதிலி (Ceylinco Life), கருணை ஜீவா ஆகியோரின் அன்புத் தந்தையும், சிந்துஷா, கணேசானந்தவேல் (இத்தாலி), நிஷி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனும் கர்ணிகா, லதுஷிகா, நிலக்ஷி ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் புவனேஸ்வரி, நகுலேஸ்வரி, கணபதிப்பிள்ளை (ஜேர்மனி), சோமசேகரம் (ஜேர்மனி), சகுந்தலா ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற கந்தசாமி, மனோரஞ்சிதம், சறோஜினிதேவி, ஜெகசோதி, காலஞ்சென்ற சிவகுரு நாதன், கதிர்காமநாதன் (இந்தியா), ஜெயகுருநாதன், ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.05.2012) ஞாயிற்றுக் கிழமை பி.ப. 2 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - நீர்வேலி மேற்கு, நீர்வேலி.