திரு பொன்னம்பலம் கருணாகரன்
தோற்றம் : 28 பெப்ரவரி 1979 - மறைவு : 28 ஏப்ரல் 2012
நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பாரிஸை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கருணாகரன் அவர்கள் 28-04-2012 சனிக்கிழமை அகாலமரணமடைந்தார்.
அன்னார், பொன்னம்பலம் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற உருத்திரநாதன் யோகேஸ்வரி(காரைநகர், இடைப்பிட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரதிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
ரம்சிகன் அவர்களின பாசமிகு தந்தையும்,
சிவஈஸ்வரி, தவஈஸ்வரி, சிவஈஸ்வரன், கேதீஸ்வரன்(லண்டன்), பாலறோகினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீமுருகதாஸ், தயாபரன், நிதர்ஷினி, சுஐாந்தினி(லண்டன்) திவாகரன், சிவரூபன்(மலேசியா), சிவதீபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
பிரான்ஸ்
தொலைபேசி: +33770910038
செல்லிடப்பேசி: +337063456485
சிவம் - இலங்கை
செல்லிடப்பேசி: +94779263435
யோகேஸ்வரி - இலங்கை
செல்லிடப்பேசி: +94774247011