திரு பொன்னையா பாலசுந்தரம்
(உரிமையாளர் ஸ்ரீ முத்துமாரி ஸ்ரோஸ், மாத்தளை)
பிறப்பு : 18 யூன் 1952 - இறப்பு : 18 ஏப்ரல் 2012
நீர்வேலி வடக்கு மாசிவனையைப் பிறப்பிடமாகவும், புத்தூர் மேற்கு நவற்கிரியைப் வசிப்பிடமாகவும் தற்போது 3/7, தேவாலயா வீதி, மாத்தளையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா பாலசுந்தரம் அவர்கள் 18-04-2012 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா குஞ்சுப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தங்கராசா ஆச்சிமுத்து ஆகியோரின் முத்தமருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கோசலா, பார்த்தீபன்(கனடா), லிங்கரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருக்குமரன்(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமனும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரனும்,
பரமேஸ்வரி(நீர்வேலி), கனடாவை சேர்ந்த விக்னேஸ்வரன், பரமேஸ்வரன், யோகேஸ்வரன், ஞானேஸ்வரன், புனிதமலர்(நீர்வேலி), விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனடாவை சேர்ந்த ஜெயவேணி, மதுரநாயகி, சந்திரவதனி, நவஜோதி, அமிர்தலிங்கம்(உபதபாலகம், நீர்வேலி), செல்வரட்ணம்(ஸ்ரீ விஷ்ணு அசோசியே, கொழும்பு) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரும்,
அரியதாஸ்(ஆசிரியர் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம்), தர்மானந்தன், இந்துமதி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
திவாகரன், தசாதரன்,(லண்டன்), சஞ்சீவன்(லண்டன்), பூரணி ஆகியோரின் பெரியப்பாவும்,
நகுலன், ஜெரசா, கபிலன், அர்ச்சனா, கேசவன், கபிசன், கௌசிகா, சர்வஜன், சர்வஜினா, ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-04-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் களுதாவளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பார்த்தீபன் - மகன் - கனடா
தொலைபேசி: +16473092001
லிங்கரன்(மகன்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94775298419
ஞானேஸ்வரன்(மைத்துனன்) - கனடா
தொலைபேசி: +17783892891