
திருமதி பரமேஸ்வரி பாலசிங்கம்
தோற்றம் : 18 மே 1940 - மறைவு : 18 ஏப்ரல் 2012
நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பாலசிங்கம் அவர்கள் 18-04-2012 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா ஆச்சிமுத்து தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுரு வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சிவகுருபாலசிங்கம்(இளைப்பாறிய தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிள்ளையம்மா, காலஞ்சென்றவர்களான தணிகாசலம்(அதிபர்), தங்கம்மா, இராசையா(தபால் அதிபர்), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கரத்தினம், தெய்வானைப்பிள்ளை, கதிரவேலு, காலஞ்சென்றவர்களான நடராசா, செல்லத்துரை(ஆசிரியர்) ஆகியோரின் மைத்துனியும்,
ஜெயகௌரி பாலகுமார்(இலங்கை), ஜெயகாந்தன்(கனடா), ஜெயகுமார்(இலண்டன்), துஷ்யந்தன்(முகுந்தன் - இலங்கை) ஆகியோரின் பாசமிகு தயாரும்,
பாலகுமார்(சவுதி அரேபியா), சோபனா(கனடா), யாமினி(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுபஸ்திகன், ததுர்ஷன், நிரோஷ், காயத்திரி, கீர்த்திகா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 28/04/2012, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: 737, Dundas St. East Mississauga (Cawthra/Dundas), St.John's Dixie Cemetery & crematorium
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/04/2012, 11:00 மு.ப
முகவரி: 737, Dundas St. East Mississauga (Cawthra/Dundas) St.John's Dixie Cemetery & crematorium
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/04/2012
முகவரி: 37, Dundas St. East Mississauga (Cawthra/Dundas) St.John's Dixie Cemetery & crematorium
தொடர்புகளுக்கு
பாலசிங்கம்(கணவர்) - கனடா
தொலைபேசி: +19058666187
ஜெயகாந்தன்(மகன்) - கனடா
செல்லிடப்பேசி: +16478223019
ஜெயகௌரி(மகள்) - இலங்கை
தொலைபேசி: +94112524876
ஜெயகுமார்(மகன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447825295532
துஷ்யந்தன்(முகுந்தன் - மகன்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94777437548