
திரு சிவலிங்கம் கதிர்காமத்தம்பி (பவா)
மலர்வு : 7 சனவரி 1950 - உதிர்வு : 29 பெப்ரவரி 2012
நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் கதிர்காமத்தம்பி அவர்கள் 29-02-2012 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பி ஐயா, காமாட்சி அம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபன், சுமணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராணி, இந்திராணி, அசோகமலர், அசோக்குமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிவலிங்கம், அருந்தவநாதன், மங்களேஸ்வரி, கமலநாதன், தம்பிநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மாலதி, மதன்ராஜ், செந்தூரன், தர்மினி, றஞ்ஜினி, துளசி, கோபிநாத் ஆகியோரின் அன்புத் தாய்மாமனாரும்,
சுபாங்கி, தினேஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு:
திகதி: திங்கட்கிழமை 05/03/2012, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: 1591 Elgin Mills Road East(Hwy404)Elgin Mills), Elgin Mills Cemetery
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 06/03/2012, 11:00 மு.ப - செவ்வாய்க்கிழமை 06/03/2012, 01:00 பி.ப
முகவரி: 1200 Thornton North Oshawa, Thornton Cemetery Crematorium
தொடர்புகளுக்கு:
சுபன்(மகன்) - கனடா
செல்லிடப்பேசி: +14167591537
சுமணன்(மகன்) - கனடா
தொலைபேசி: +16478873084 / +16473307829