
திரு. சிவலிங்கம் கதிர்காமத்தம்பி (பவா)
உயர்திரு சிவலிங்கம் கதிர்காமத்தம்பி (பவா) நீர்வேலி தெற்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட நீர்வேலி நலன்புரிசங்கம் கனடா அமைப்பின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும் ஆகிய திரு.சிவலிங்கம் கதிர்காமத்தம்பி அவர்கள் 29.02.2012 புதன்கிழமையன்று காலமாகிவிட்டார் என்பதனை ஆழ்ந்த அனுதாபத்துடன் அறியத்தருகிறோம்.
ஈமைக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கபடும்.
தொடர்பு : (416) 759-1537, (416) 792-7118