
இறப்பு: 2012-02-25
பிறந்த இடம்: நீர்வேலி **** வாழ்ந்த இடம்: நீர்வேலி
நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி சிவசுப்பிரமணியம் நேற்றுமுன்தினம் (25.02.2012) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (சேதுகாவலர்) தங்கச்சிப்பிள்ளை தம்பதியரின் மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி விநாசித்தம்பி தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும், விஜயகுமார் (லண்டன்), ஜெயக்குமார், விஜயறஜனி (ஆசிரியை, யா/கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம், நீர்வேலி), காலஞ்சென்ற நிமலகுமார் ஆகியோரின் அன்புத் தாயும், ஜெயரஞ்சினி (லண்டன்), மகாலஷ்சுமி (ஆசிரியை, யா/ ஞானாசாரியார் கல்லூரி, கரவெட்டி) ஆகியோரின் அன்பு மாமியும், நவடினி (லண்டன்), திரிசன் (லண்டன்), நதுர்ஷிகன், அபிசன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், காலஞ்சென்ற பரமகுரு (உதவி வைத்திய அதிகாரி) மற்றும் யோகலட்சுமி (கமலா), ஆனந்தராசா (ஓய்வுபெற்ற உதவிப் பொது முகாமையாளர், மக்கள் வங்கி), தவராசா (லண்டன்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (28.02.2012) செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று முற்பகல் 10 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு பிள்ளைகள்: இல.88, குறுக்குத்தெரு, நீர்வேலி வடக்கு, நீர்வேலி.