Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திருமதி செல்லம்மா வேலுப்பிள்ளை



திருமதி செல்லம்மா வேலுப்பிள்ளை



நீர்வேலி மத்தியைச் சேர்ந்த செல்லம்மா வேலுப்பிள்ளை அவர்கள்
2012-02-18 காலமானார். இவர் செல்வேந்திரன் - அவுஸ்திரேலியா செல்வரதி - கனடா, சிவேந்திரன் (நீர்வேலி) ஆகியோரின் அன்புத் தாயாரும். கௌசல்யா (ஆஸ்திரேலியா) , ஞானேந்திரன் (கனடா), அமுதினி(நீர்வேலி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் வாரஇறுதியில் நீர்வேலியில் நடைபெறுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.


தொடர்புகளுக்கு:

செல்வேந்திரன் - அவுஸ்திரேலியா
01161393076018
ஞானேந்திரன் - கனடா
416-332-2992
சிவேந்திரன் - நீர்வேலி
01194776633938

Posted on 20 Feb 2012 by Admin
Content Management Powered by CuteNews