பிறப்பு : 17 ஒக்ரோபர் 1939 - இறப்பு : 30 சனவரி 2012
வவுனியா, நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும், தற்போது ஜேர்மனி றெம்சைட்டை வதிவிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி முதலித்தம்பி அவர்கள் 30-01-2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சௌர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி முதலித்தம்பி(நீர்வேலி தெற்கு) அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தி(பண்டிற் - இங்கிலாந்து), தேவா(கனடா), வவுனியனார்(ஜேர்மனி), நீர்வைநாதன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சதையசோதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நல்லம்மா, காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சிவபாக்கியம் மற்றும் தங்கமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசசிங்கம், தவமணி, குணமணி(நீர்வேலி), நல்லதம்பி, பொன்னையா, குலசேகரம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிவானந்தராஜா மற்றும் வரதராஜன்(கனடா), விஜியா(ஜேர்மனி), ராஜி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற ரகுராம் மற்றும் வசந்தராம், வஜீரா, துவாரகா, நித்யா, திருதிகா, கோபிகன், விதூன், கனுஷன், காவியன், அசோக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 01-02-2012 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 2:00 மணிவரை இல53, முதலாம் ஒழுங்கை குட்செட் வீதி வவுனியாவில் நடைபெற்று நொச்சிமோட்டை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இலங்கை
தொலைபேசி: +94242221046
செல்லிடப்பேசி: +94772170568
இலங்கை
செல்லிடப்பேசி: +94776042632
இலங்கை
செல்லிடப்பேசி: +94776169472
கனடா
தொலைபேசி: +14162998970
பிரித்தானியா
தொலைபேசி: +441908665570
ஜெர்மனி
தொலைபேசி: +4921915602306
பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33953488359