Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு இராஜதுரை இரவீந்திரன்



அன்னை மடியில் : 28 ஒக்ரோபர் 1965 - ஆண்டவன் அடியில் : 13 டிசெம்பர் 2011



நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜதுரை இரவீந்திரன் அவர்கள் 13-12-2011 செவ்வாய்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், இராஜதுரை, கமலாதேவி அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற தெய்வேந்திரம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சோபன், சரண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இராஜசேகரன் மற்றும் மஞ்சுளா(பின்லாந்து), இராஜபிரதீபன்(நோர்வே), சிவதர்சிகா(பின்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற இரத்தினம் தெய்வேந்திரன்(அவுஸ்திரேலியா), அவர்களின் அன்புப் பெறாமகனும்,

தெய்வேந்திரராணி(கோப்பாய்) அவர்களின் அன்பு மருமகனும்,

மோகனதாஸ்(பின்லாந்து), சுமிதா(நோர்வே), கணேசானந்தன்(பின்லாந்து), தர்மராஜன்(நோர்வே), தர்மராணி(இலங்கை), கேதீஸ்வரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிருந்தன், வைஷ்ணவி, மைத்திரேயி, தனுசாந், தர்சினி, விருக்சிகா, திசாந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ரீராம், அபிராம் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

அரவிந்தன், அருண் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்/நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 19/12/2011, 09:30 மு.ப - 12:00 பி.ப
முகவரி: Alfaset Grav Lund, Nedre kalbakk vei 99

தொடர்புகளுக்கு
தீபன்(சகோதரன்) - நோர்வே
தொலைபேசி: +4721656463
செல்லிடப்பேசி: +4797191192
கேதீஸ்(மைத்துனர்) - நோர்வே
செல்லிடப்பேசி: +4792619276
ரூபன்(மாமா குடும்பம்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94776602723

Posted on 16 Dec 2011 by Admin
Content Management Powered by CuteNews