இறப்பு: 2011-12-08
பிறந்த இடம்:புத்தூர் வாழ்ந்த இடம்: நீர்வேலி
புத்தூர் மேற்கைப் பிறப்பிடமாகவும் நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு உதயகுமார், திருமதி உதயகுமார் வசந்திமாலா ஆகியோர் (08.12.2011) வியாழக்கிழமை அகாலமரணமடைந்துவிட்டார்கள்.
இவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று (13.12.2011) செவ்வாய்க்கிழமை மு.ப.10 மணிக்கு அவர்களின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்கள் புத்தூர் கிந்துப்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு: குடும்பத்தினர். - சுன்னாகம் வீதி, புத்தூர்.