திருமதி ஞானப்பிரகாசம் நேசமணி
(நேசம்)
அன்னை மடியில் : 19 ஏப்ரல் 1927 - ஆண்டவன் அடியில் : 3 டிசெம்பர் 2011
நீர்வேலி வடக்கு பரலோக மாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் நேசமணி அவர்கள் 03-12-2011 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற எலியாஸ், குளோறியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மத்தியாஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குருசுமுத்து, அருளானந்தன், ஞானப்பு, மற்றும் வரப்பிரகாசம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மரியநாயகம்(முள்ளியவளை), டெலாஸ்(நீர்வேலி), எலிசபேத் ராணி(நீர்வேலி), அருமை நாயகி(நீர்வேலி), அன்ரளிதாஸ்(ஜேர்மனி), மரியடெறன்ஸ்(பிரான்ஸ்), விமலாராக்கினி(ஜெயா - ஜேர்மனி), அயரின்(முள்ளியவளை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வம், சிசிலியா, மரியகுமார்(நீர்வேலி), செல்வநாயகம்(நீர்வேலி), ஞானமேரி(ஜேர்மனி), எமெல்டா சாந்தி(பிரான்ஸ்), ஜஸ்ரின் ஜெலான்(ஜேர்மனி), ஜெறிக்கோ(முள்ளியவளை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றஜித்(சுவிஸ்), எனஸ்டின், பியூஸ்ரன், கலிஸ்டன், யுஜீ, கெலன்குமாரி, கொட்வின்ராஜ்(பிரான்ஸ்), சென்சியேஸ், றொபின்ராஜ்(பிரான்ஸ்), கொலஸ்ரிக்கா, கொன்சிக்கா, அனோஜ், டொஷாந்த், சாம்சன், அகல்லியா(ஜேர்மனி), டிஷாந்த், ஜெமில்ராஜ்(டினோ), டெஸ்மன்(பிரான்ஸ்), ஜெனோச், ஜெனட், ஜென்சி(ஜேர்மனி), சிந்துயன், மதுசியா, மதுசன், ஜெலிஸ்ந்ரன், ஜாக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜான்சி, ஆன்சி, ஜெவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அன்ரனிதாஸ்-மகன் - ஜெர்மனி
தொலைபேசி: +492921347913
மரியடெறன்ஸ்-மகன் - பிரான்ஸ்
தொலைபேசி: +33148196993
செல்வநாயகம்-மருமகன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94774927400
ஜஸ்ரின் ஜெலான்-மருமகன் - ஜெர்மனி
தொலைபேசி: +4917679247976