திரு கந்தையா கண்ணதாசன் (கண்ணன்)
தோற்றம் : 24 ஒக்ரோபர் 1959 - மறைவு : 28 நவம்பர் 2011
நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கண்ணதாசன் அவர்கள் 28-11-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா(சதாசிவம்), வள்ளிப்பிள்ளை(இந்தியா) தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,
குமரகுருபரன்(இந்தியா), நடனபாதம்(இலங்கை), கனகாம்பிகை(லண்டன்), வரதராஜன்(கனடா), சிவகாம்பிகை(கனடா), காலஞ்சென்ற சிவதாசன்(சிவா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரதி(இந்தியா), ராணி(இலங்கை), கிருபாகரன்(லண்டன்), தேவா(கனடா), ஏகாம்பரநாதன்(ராசு - கனடா), பிறேமா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லவகீசன், தீபா, தக்ஸா, பிரியமது, திரிஷா, சாருதி, துவாரகா, நித்யா ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,
சௌமியா, சாகித்தியா, சௌந்தர்யா, அசோக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கணலோஜன், அபி, ஹரி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 30/11/2011, 06:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge, Funeral Home, 8911 Wood bine Avenue, Markham Ontario L3R 5Gl
கிரிகை
திகதி: வியாழக்கிழமை 01/12/2011, 10:30 மு.ப - 12:30 பி.ப
முகவரி: Chapel Ridge, Funeral Home, 8911 Wood bine Avenue, Markham Ontario L3R 5Gl
தகனம்/நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 01/12/2011, 01:00 பி.ப
முகவரி: Forest Lawn Crematorium, 4570 Yonge Street, North York, M2N 5C6
தொடர்புகளுக்கு:
வரதன் - கனடா
தொலைபேசி: +14162998970
செல்லிடப்பேசி: +16479990140
ராசு - கனடா
தொலைபேசி: +14162898721
குமரகுருபரன் - இந்தியா
செல்லிடப்பேசி: +919884857344
நடனபாதம் - இலங்கை
தொலைபேசி: +94213206264
கனகாம்பிகை - பிரித்தானியா
தொலைபேசி: +442085186172