
திரு கனகசபை சின்னராசா
(இளைப்பாறிய மாவட்ட முகாமையாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை-கிளிநொச்சி, யாழ்ப்பாணம், செயலாளர் - மயிலணி நலன்புரிச் சங்கம்)
உதிர்வு : 9 ஒக்ரோபர் 2011
நீர்வேலி வடக்கு, காமாட்சி அம்பாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், மயிலணியை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சின்னராசா அவர்கள் 09-10-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி.கனகசபை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற சிவகுரு ஓவசியர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், குமாரசுவாமி, வல்லிபுரம், செல்வநாயகம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நடனேஸ்வரன்(லண்டன்), சிவனேஸ்வரன்(நேசன்-அபிவிருத்தி உதவியாளர், கோட்டக்கல்வி அலுவலகம்-தெல்லிப்பழை), சியாமளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புனிதவதி(லண்டன்), கவிதா(ஆசிரியை, கிளி/இராமநாதபுரம் மகாவித்தியாலயம்), சுதாகரன்(ஆசிரியர்-யா/விக்டோரியா கல்லூரி- சுழிபுரம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தமிழினி, சாருகா, சாரிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-10-2011 திங்கட்கிழமை அன்று மயிலணியிலுள்ள அவரது இல்லத்தில் பி.ப 3.00 மணியளவில் நடைபெற்று, சுன்னாகம் கொத்தியால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
ஈஸ்வர வாசம்,
மயிலணி,
சுன்னாகம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
நேசன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94773151474
நடேஸ் - பிரித்தானியா
தொலைபேசி: +442072497772
செல்லிடப்பேசி: +447939513141