திரு வியாகேசு கார்த்திகேசு
பிறப்பு : 1 நவம்பர் 1940 - இறப்பு : 15 யூலை 2011
நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வியாகேசு கார்த்திகேசு அவர்கள் 15-07-2011 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதவன்(கனடா), விக்கினேஸ்வரமூர்த்தி(இலங்கை), பவானி(இலங்கை), வதனி(கனடா), வாணி(கனடா), பாபு(கனடா), சிவாஜி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சியாமினி(கனடா), விஜயராணி(இலங்கை), அனுராஜ்(இலங்கை), உதயகுமார்(கனடா), குகதாசன்(கனடா), நித்தியகலா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி, சண்முகம் மற்றும் முத்துப்பிள்ளை(இலங்கை), வேதவனம்(கனடா), பார்வதி(இலங்கை), காலஞ்சென்ற சிவபாலன், சத்தியதேவி(இலங்கை), கணபதிப்பிள்ளை(ஆசிரியர் கலாசாலை அதிபர் - கோப்பாய்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
திவ்வியா, சேரன், மாறன், தாரணி, தனுசன், லக்சனா, மகீசன், சகானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 18/07/2011, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Scarborough Ogden Funeral Home(Sheppard and Midland), 4164 Sheppard Ave East, Canada
கிரிகை
திகதி: செவ்வாய்க்கிழமை 19/07/2011, 08:00 மு.ப - 10:00 மு.ப
முகவரி: Scarborough Ogden Funeral Home(Sheppard and Midland), 4164 Sheppard Ave East, Canada
தகனம்/நல்லடக்கம்
திகதி: செவ்வாய்க்கிழமை 19/07/2011, 11:00 மு.ப
முகவரி: St.John Norway(Woodbine And Kingston Rd), 256 Kingston Road, Canada
தொடர்புகளுக்கு:
ஆதவன் - கனடா
செல்லிடப்பேசி: +16478953630
வதனி - கனடா
தொலைபேசி: +14162893857
வாணி - கனடா
தொலைபேசி: +14162846957
பாபு - கனடா
செல்லிடப்பேசி: +16477013569
சிவாஜி - கனடா
செல்லிடப்பேசி: +16478013840
பவானி - இலங்கை
தொலைபேசி: +94213214358