Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: நடாராஜா நாகலிங்கம் (நடா)


நடாராஜா நாகலிங்கம் (நடா)
பிறப்பு : 1957-03-15 - இறப்பு : 2011-07-09



நீர்வேலி தெற்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா 54 Glanvil Crescent, Scarbough ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஐா நாகலிங்கம் அவர்கள் 09.07.2011 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லம்மா(கனடா) தம்பதியினரின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, மனோன்மணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

பத்மினிதேவி அவர்களின் அருமைக் கணவரும்,

நிமல், ஐனனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தம்பிராஐா(கனடா), இராஐலிங்கம்(கனடா), இராசாத்திஅம்மா(இலங்கை), செல்வராணி(கனடா), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(கனடா), காலஞ்சென்ற சிவனேஸ்வரி(இலங்கை), உமாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சறோஐினிதேவி(இலங்கை), செல்வராஐா(இலங்கை), காலஞ்சென்ற துரைராஐா(இலங்கை), இரவீந்திரராஐா(ஜேர்மனி), மகேந்திரராசா(சுவிஸ்), காலஞ்சென்ற நந்தினிதேவி(இலங்கை), சண்முகநாதன்(இலங்கை) வேதநாயகி(கனடா), விஐயநாதன்(கற்பகவிநாயகர் - கனடா), செல்வராணி(கனடா), உசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதன், மதன், தர்சன், கயலினி, கம்சன், அனுசன் ஆகியோரின் சிறிய தந்தையும்,

சேயோன், மாயோன், சர்மிளா, சனா(கனடா), சசிகலா, கிருஸ்ணகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:
திகதி: செவ்வாய்க்கிழமை 12/07/2011, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Ave East

தகனம்/நல்லடக்கம்:
திகதி: புதன்கிழமை 13/07/2011, 08:00 மு.ப - 10:00 மு.ப
முகவரி: 256 Kingston R

தொடர்புகளுக்கு:
மனைவி, மகன் - கனடா
தொலைபேசி: +14165194253
இராஐலிங்கம் - கனடா
தொலைபேசி: +14162835448
செல்லிடப்பேசி: +14163715954
விஐயநாதன் - கனடா
தொலைபேசி: +14164710255
மகேந்திரராசா - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41318399825
இரவீந்திரராஐா - ஜெர்மனி
தொலைபேசி: +495212603156

Posted on 11 Jul 2011 by Admin
Content Management Powered by CuteNews