திரு அம்பிகைபாலன் துரைசிங்கம்
பிறப்பு : 1 யூன் 1979 - இறப்பு : 10 யூலை 2011
நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் 11 Rue Des Tertres, 92220 Bagneux வதிவிடமாகவும் கொண்ட அம்பிகைபாலன் துரைசிங்கம் அவர்கள் 10-07-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், துரைசிங்கம்(ஆசிரியர்), காலஞ்சென்ற சற்குணமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
சுகந்தன்(சுவிஸ்), சுகந்தி(இலங்கை), ஜெயந்தி(ஜேர்மனி), யாழினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேயாத்திரிஸ், சோதிநாதன், மனோகரன், யசோதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நதீஷா, ஜெலீனா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
மயூரி, சரவணன், கஸ்தூரி, பிரசாந், பிரியங்கா, கௌரிசங்கர், கீர்த்தனா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரிகை
திகதி: புதன்கிழமை 13/07/2011, 09:00 மு.ப - 11:30 மு.ப
முகவரி: Hopital Antoine Beclere, 40 Rue des Carnets, 92141 Clamart. RER B : Bourg-la-Reine இருந்து Bus : 390, Direction : Velizy-Villacoublay, Station : Hopital Antoine Beclere Bus : 189, Direction : Cite de la Plaine, Station : Jardin Parisien-Hospital Antoine Beclere
தகனம்/நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 13/07/2011, 12:00 பி.ப - 02:00 பி.ப
முகவரி: Crematorium Du Val De Bievre, 8 Rue Du Ricardd, 94110 Arcueil. RER B: Laplace இருந்து BUS : 323, Direction : Ivry-sur-Seine, Station : Malleret -Joinville
தொடர்புகளுக்கு
வசந்தன் பிரான்ஸ்
தொலைபேசி: +33146641560
செல்லிடப்பேசி: +33613401226
பிரான்ஸ்
தொலைபேசி: +33660419227
செல்லிடப்பேசி: +33682225049
பிரான்ஸ்
தொலைபேசி: +33664243213
செல்லிடப்பேசி: +33603962558
பிரான்ஸ்
தொலைபேசி: +33634310797
துரைசிங்கம் - இலங்கை
தொலைபேசி: +94213008714
செல்லிடப்பேசி: +94750476928