Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்:திரு இளையதம்பி தர்மராஜா



திரு இளையதம்பி தர்மராஜா
தோற்றம் : 27 மே 1947 - மறைவு : 7 யூலை 2011



நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி தர்மராஜா அவர்கள் 07.07.2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜ்பவன்(Bank Of Ceylon, சுன்னாகம்) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தவராசா(GS), இராசாம்பிகை மற்றும் துரைசிங்கம்(கொழும்பு - JP), தவலிங்கம்(இந்தியா), இந்திராணி(இணுவில்), கமலாகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உமாதேவி, சுவாமிநாதன், ஜெயலக்சுமி, யோகராணி, குலநாயகம், செல்வஜோதி, காலஞ்சென்ற சிவலிங்கம், குணமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிரிஜா, தீட்சனா, அனந்தஜித், லிங்கேஸ்வரன், குமரன், காலஞ்சென்ற விமல், கோபன், கோமளன், நித்தியன், கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

தமிழ்மாறன், தமிழ்செல்வன், யசோ, சுசி, தவசீலன், தீபன், நிஷா ஆகியோரின் அன்பு மாமனும்,

கலைவாணி, வாணிஸ்ரீ, சுரேஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08.07.2011 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் நண்பகல் 12:00 மணியளவில் நீர்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜ்பவன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94776701201
துரைசிங்கம் - இலங்கை
செல்லிடப்பேசி: +94777399042
கமலாகரன் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41413610923

Posted on 07 Jul 2011 by Admin
Content Management Powered by CuteNews