சிவசம்பு பூதத்தம்பி
இறப்பு: 2011-06-29
நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு பூதத்தம்பி நேற்று (29.06.2011) புதன்கிழமை மாலை இறையடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சிவசம்பு நாச்சிப்பிள்ளை தம்பதியரின் மகனும் பரமேஸ்வரி யின் அன்புக் கணவரும் காசிலிங்கம், முத்தம்மா, சின்னப்பிள்ளை, சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதர னும் கஜன், ரஜீவன் (பிரதேச செயலகம், நல்லூர்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.06. 2011) வியாழக் கிழமை ந.ப. 12 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நீர்வேலி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர். - கேராளிவத்தை வீதி, நீர்வேலி வடக்கு, நீர்வேலி. ,