சின்னத்தம்பி சேனாதிராசா(கல்வீட்டு ராசா)
இறப்பு 2011-06-28
நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சேனாதிராசா நேற்று(28.06.2011) செவ்வாய்க்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி கன கம்மா தம்பதியரின் அன்பு மகனும், பூரணத் தின் அன்புக் கணவரும், யசோதா, வனிதா, பகீரதன்(லண்டன்), புலேந்திரன், கேதீஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.06.2011) புதன்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 12.30 மணியளவில் நீர்வேலி தெற்கு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :சே.புலேந்திரன்(இந்திரன்) மகன்
தொடர்புகளுக்கு:
சே.புலேந்திரன்(இந்திரன்) மகன் - நீர்வேலி தெற்கு, நீர்வேலி. ,