Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திருமதி சின்னதம்பி நேசம்மா


தோற்றம் : 12 ஒக்ரோபர் 1931 - மறைவு : 12 ஏப்ரல் 2011
பிறந்த இடம்: நீர்வேலி ****** வாழ்ந்த இடம்: France



வேலியைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி நேசம்மா அவர்கள் 12-04-2011 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பூதப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவகளான கார்த்திகேசு(கார்தாரம்மா) ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

அப்பையா(J.P), காலஞ்சென்ற மகாலிங்கம், ராஜகுமாரன்(ரவி-பிரான்ஸ்), ஜெசிந்தகுமாரன்(ஜெயம் - ஹொலண்ட்), சுரேஷ்(பிரான்ஸ்), அகந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சுப்பையா, ராமர், தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற விமலாதேவி, பட்டுமகேஸ்வரி, செல்வராணி, சுகந்தினி, நித்யா, பாலபாஸ்கரன் ஆகியோரின் மாமியாரும்,

தமிழ்மாறன், தமிழ்வதனி, அன்பரசி, திருமாறன், சிவமாறன், துஷ்சந்தன், மயூரி, குஜாஷினி, நிசாந்தினி, பார்தினி, ஸ்டீபன், பிரையன், பீரித்தா, பீராட்லி, ரித்திஷ், கர்னியா, மாயல், பிரிசான் ஆகியோரின் பேத்தியும்,

ஆகாஷ், அகிலாஷ், சீனிவாசன், ஆனந்தன், கண்ணன், லக்ஸன், லதுசிகா, லனிஸ்கா, சிந்துஜா, சந்தோஷ், அனுஷ்கா, திவ்யா, ஜோதி ஆகியோரின் பூட்டியும்,

பாலசிங்கம், காலஞ்சென்ற ராசாத்தி, தேவா, சந்திரன், சின்னதம்பி, காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் சிறியதாயும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
23, Avenue Missak
Manouchian
77176 Savigny Le Temple

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 14/04/2011, 02:00 பி.ப - ஞாயிற்றுக்கிழமை 17/04/2011, 10:30 மு.ப
முகவரி: Funerarium De Corbeil Essonnes (PF Marin) , 104 Boulevacd De Fontainebleau 91100 Corbeil Essonnes
தகனம்/நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 18/04/2011, 11:30 மு.ப - 12:30 பி.ப
முகவரி: Crematorium Darcueil

தொடர்புகளுக்கு
ரவி - பிரான்ஸ்
தொலைபேசி: +3364419417
செல்லிடப்பேசி: +33614440760
சுரேஷ் - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33612764268

Posted on 15 Apr 2011 by Admin
Content Management Powered by CuteNews