பிறப்பு : 28 மார்ச் 1943 இறப்பு : 12 ஏப்ரல் 2011
பிறந்த இடம்: நீர்வேலி ****** வாழ்ந்த இடம்: நீர்வேலி
நீர்வேலி வடக்கு காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட சிவராசா பரமேஸ்வரி அவர்கள் 12-04-2011 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம் மற்றும் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம்(நவாலி வடக்கு), சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கோபாலசிங்கம், கமலாம்பிகை, காலஞ்சென்ற புவேநேஷ்வரன், மற்றும் பேரின்பநாதன், செல்வராணி, ஆகியோரின் மூத்த சகோதரியும்,
முத்துக்குமார், சின்னத்தங்கை, கோவிந்தராசா, சின்னம்மா, இரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,
வசுமதி(பிரான்ஸ்), வளர்மதி(ஜேர்மன்), சிவானந்தன்(பிரான்ஸ்), விஜியானந்தன்(சுவிஸ்), வான்மதி(பிரான்ஸ்), சசியானந்தன்(பிரான்ஸ்), பிரேமானந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயும்,
விஜயசந்திரன்(பிரான்ஸ்), சிவராசா(ஜேர்மன்), கௌரி(இந்தியா - சென்னை), சியாமளா(சுவிஸ்), சிவகுமார்(பிரான்ஸ்), அகிலா(பிரான்ஸ்), சங்கீதா(இந்தியா - சென்னை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஜயகுமார் - பைரவி(பிரான்ஸ்), விஜயசாந்த(பிரான்ஸ்), வித்யா(பிரான்ஸ்), விஜயபிரகாஷ்(பிரான்ஸ்), கௌதமன்(ஜேர்மன்), கௌசிகன்(ஜேர்மன்), சாலமன்(ஜேர்மன்), சூர்யா(இந்தியா-சென்னை), சருண்(இந்தியா-சென்னை), சுஜித்(இந்தியா-சென்னை), பிரவின்(சுவிஸ்), பிரதித்தன்(சுவிஸ்), தாட்சாயினி(சுவிஸ்), மாளவிகா(பிரான்ஸ்), சௌமிகா(பிரான்ஸ்), கீர்த்திகா(பிரான்ஸ்), சஞ்சீவ்(பிரான்ஸ்), தனுசிகா(பிரான்ஸ்), ஆகாஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஹரிஷ்(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுமதி(மகள்) - பிரான்ஸ்
தொலைபேசி: +33148672298
செல்லிடப்பேசி: +33627017567
சிவா(மகன்) - பிரான்ஸ்
தொலைபேசி: +33663377032
கௌரி(மருமகள்) - இந்தியா
தொலைபேசி: +914424717088
செல்லிடப்பேசி: +919176408134
பத்மினி(மகள்) - ஜெர்மனி
செல்லிடப்பேசி: +496224921189