திருமதி சரவணமுத்து பாக்கியம்
(இளைப்பாறிய ஆசிரியை)
தோற்றம் : 10 செப்ரெம்பர் 1933 - மறைவு : 14 மார்ச் 2011
நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடியை வசிப்பிடமாகவும் தற்போது லண்டனில் வசித்துவந்தவருமான திருமதி சரவணமுத்து பாக்கியம் அவர்கள் 14-03-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சீனிவாசகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம் கைராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வள்ளிப்பிள்ளை, காலஞ்சென்ற காசிப்பிள்ளை, தங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற கந்தையா, காலஞ்சென்ற சிவபாக்கியம் மற்றும் தங்கராச ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவகுமாரன்(சிவம் - லண்டன்), தேவகுமாரன்(தேவன் - ஜோ்மனி), ஜெயக்குமாரன்(ரவி -தாயகம் ரெஸ்டாரன்ட் உரிமையாளர் - லண்டன்), சாந்தகுமாரி(சாந்தி - லண்டன்), பாலகுமாரன்(பாபு - லண்டன்) ஆகியோரின் பாசமிகுத் தாயாரும்,
மீனாம்பிகை(இலங்கை), சுவர்ணதேவி(ஜோ்மனி), கிரிஜா(லண்டன்), யோகலிங்கம்(லண்டன்), ராதிகா(கிரிசா - லண்டன்) ஆகியோரின் அருமை மாமியாரும்,
ஜெயந்தினி, ஹிண்டுஜா(இலங்கை), அஜந்தன், ஜனனி(ஜோ்மனி), இராகுல், அனிதா, கோகுல், நிஷாந்தன், துரந்தரன், துவாரகன், ஹரிஸன், நிலானி, ஷியான்(லண்டன்)ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/03/2011, 08:00 மு.ப - 11:00 மு.ப
முகவரி: NO-11 Longwood Garden, Ilford, Essex, IG5 0EB
தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/03/2011, 11:00 மு.ப - 12:00 பி.ப
முகவரி: City of London Cemetery and Crematorium, Aldersbrook Road, Manor Park, London, E12 5DQ
தொடர்புகளுக்கு
சிவம் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447824389252
தேவன் - ஜெர்மனி
தொலைபேசி: +492144039747
ரவி - பிரித்தானியா
தொலைபேசி: +442085511405
செல்லிடப்பேசி: +447944089075
சாந்தி - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447903837242
பாபு - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447713147388