திரு செல்லையா சிவராஜா
(Retired Estate Superintendent)
தோற்றம் : 16 டிசெம்பர் 1917 - மறைவு : 5 மார்ச் 2011
அச்சுவேலி தெய்வம்பதியை பிறப்பிடமாகவும், அச்சுவேலி தனவத்தையை வசிப்பிடமாகவும் தற்போது கனடா ரொரன்ரோவில் வாழ்ந்து வந்தவருமான செல்லையா சிவராஜா அவர்கள் 05-03-2011 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சேதுப்பிள்ளை அவர்களின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற முத்தம்மா அவர்களின் அருமைக்கணவரும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, குமாரசாமி, அமரசிங்கம், நடராஜா, விநாயகமூர்த்தி மற்றும் சோமசுந்தரம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
யோகலட்சுமி(நீர்வேலி), சற்குணலிங்கம்(அவுஸ்திரேலியா மெல்பேர்ன்), இந்திராதேவி(கொழும்பு), சந்திராதேவி(கொழும்பு), சிந்தாதேவி(அவுஸ்திரேலியா -மெல்பேர்ன்), ஜெயகுமார்(கனடா), சாந்தகுமார்(வன்கூவர்), அஞ்சலிதேவி(கனடா), நிரஞ்சலிதேவி(டென்மார்க்), சிவகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசநாயகம் இளைப்பாறிய வங்கி முகாமையாளர், கனகாம்பாள், தெய்வேந்திரம், காலஞ்சென்ற இராஜதுரை, ஜெகதீஸ்வரன், கோமதி, கலானி, பாலரவிந்திரன், ஜீவானந்தன், சித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தயாபரன் - சர்மிளா, தயானந்தி - திவாகரன், பராபரன் - விஜயலதா, சுஜித்தா - ருத்திரகுமார், லக்ஷான் - கெளதமி, லக்ஷிகா, சுமணா, விஜிதா - இராஜசேகரன், காயத்ரி - அகிலன், மதிசுகன், சுரேகா, ரம்ஜா - கோகுலன், அஜந்தன், அனுஷன், கோபிகிருஷான், வைஷ்ணவி, உமேஷ் - கோகிலவாணி, டினேஷ், ரதீஸ், ராகுலன்(திலிப்), பிரதீபன், நிருஷா, அரவின், அர்ஜுன் ஆகியோரின் அருமைப் பேரனும்,
கிஷோரா, பிரதீஷ், நித்தியா, கார்த்திகா, தனஞ்சயன், இந்துஜா, லட்ஷியா, சாகித்தியா, கார்த்தீபன் ஆகியோரின் ஆருயிர் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள் பார்வைக்கு:
திகதி: திங்கட்கிழமை 07/03/2011, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Ave EToronto, ON M1S 1T3, Canada.
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 08/03/2011, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Ave EToronto, ON M1S 1T3, Canada.
தகனம்/நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 09/03/2011, 08:30 மு.ப - 10:30 மு.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Ave EToronto, ON M1S 1T3, Canada.
தொடர்புகளுக்கு
இராசநாயகம் மருமகன் நீர்வேலி - (தலைவர் நீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா - நீர்வேலி கிளை)
தொலைபேசி: +94213213413
அஞ்சலிதேவி - கனடா
தொலைபேசி: +14167551017
ஜெயகுமார் - கனடா
தொலைபேசி: +16472994232
சிவகுமார் - கனடா
தொலைபேசி: +16472734427
சற்குணலிங்கம் - அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61395623529
சாந்தகுமார் - கனடா
தொலைபேசி: +16048725013