Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு இராமு நாகலிங்கம்



திரு இராமு நாகலிங்கம்
பிறப்பு : 2 ஏப்ரல் 1931 இறப்பு : 21 பெப்ரவரி 2011



நாவற்குழி தச்சன்தோப்பை பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் சூரிச்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராமு நாகலிங்கம் அவர்கள் 21-02-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமு சீதேவி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா கோவிந்தி வல்லிபுரம் மற்றும் லட்சுமி, சின்னம்மா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அருளானந்தம் மற்றும் அருந்தவராஐா சுவிஸ், ரஞ்சினி(கனடா), புலேந்திரன்(கனடா), காலஞ்சென்ற ஆனந்தராஐா(சுவிஸ்) மற்றம் மோகனராஐா(கனடா) ஆகியோரின் அன்பு தந்தையும்,

இராஜேஸ்வரி, தேவராஐா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வனஐா(சுவிஸ்), ரவீந்திரன்(கனடா), சுகந்தினி(கனடா), சுதா(சுவிஸ்), யசிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புஐீன், புவித், அரவிந்த், கிரிசான், யெனற்றிகா, ஆகாஸ் அஞ்சலி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்.
நிகழ்வுகள்
கிரிகை
திகதி: வியாழக்கிழமை 03/03/2011, 11:00 மு.ப - 02:00 பி.ப
முகவரி: Halle 1 Krematorium Nordheim, Kaferholzstr 101, 8046 Zurich

தொடர்புகளுக்கு
மனைவி - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +413119035
உதயன் - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +44786666796
தர்மலிங்கம் - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765415740
பாபு - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796703697
புலேந்திரன் - கனடா
தொலைபேசி: +16475002896
சற்குணம் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41794274888
மோகன் - கனடா
தொலைபேசி: +19052940361

Posted on 02 Mar 2011 by Admin
Content Management Powered by CuteNews