தம்பிப்பிள்ளை நடராசா (ஆசாரி)
இறப்பு: 2011-02-15 ***** பிறந்த இடம்: நீர்வேலி வடக்கு
நீர்வேலி வடக்கு குறுக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை நடராசா நேற்று (15.02. 2011) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம் பிப்பிள்ளை ராசம்மா தம்பதியரின் அன்பு மக னும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணி யம் தங்கப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், கமலாதேவியின் அன்புக் கணவரும், புஸ்பராணி, ரவிச்சந்திரன், புவனேந்திரன், இராசேந்திரம் (த.டு.) உதயச் சந்திரன், அனிதா ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென் றவர்களான இரத்தினம், தங்கம்மா, இலட்சுமி மற்றும் நல்லையா, இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும், சற்குணராஜா, செல்வமலர், கண்ணகி, தர்சினி (த.டு.), தர்மதா ஆகியோரின் மாமனாரும் கஜேந்தினி, கஸ்தூரி, கோபிகா, பிரியங்கன் அனுசாந், கலைமேனன், கலைமாறன், புருசோத்மன், ப்ரிற்ரி (த.டு.), ஐஸ்வின் (த.டு.), அட்ஷஜா ஆகியோரின் அன்புப் பேர னும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.02.2011) புதன்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி சியாக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் - குறுக்குவீதி. நீர்வேலி வடக்கு, ,