திருமதி மார்க்கண்டு தனபாக்கியம்
இறப்பு: 4 பெப்ரவரி 2011
பிறந்த இடம்: நீர்வேலி <---> வாழ்ந்த இடம்: நீர்வேலி
சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மேற்கு நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு தனபாக்கியம் அவர்கள் 04.02.2011 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
இராசமலர், புஸ்பமலர்(கனடா), காலஞ்சென்ற விக்னேஸ்வரன், குகனேஸ்வரன்(கனடா), கணேஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பொன்னம்பலம்(இலண்டன்), பாலசிங்கம், சுப்பிரமணியம், காலஞ்சென்ற தனலட்சுமி, அன்னம்மா(இலண்டன்), பூமணி, இராசமணி(வலி - கிழக்கு பிரதேச சபை ஆயுள்வேத மருந்தாளர் - பூத்தூர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற குமாரவேலு, பரஞ்சோதி, இராசம்மா, இராசங்கம்(கனடா), தேவராசா ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நடேசலிங்கம்(கனடா), றஜிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுதன்(கனடா), சுதாயினி, சுபாசினி, நதீபன்(கனடா), நிரூ(கனடா), நெனுசன்(கனடா), நிசான்(கனடா), நிக்சனா(கனடா) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06.02.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று நீர்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மா. குகனேஸ்வரன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94776660730
நடேசலிங்கம் - கனடா
தொலைபேசி: +14162087136
வே. இராசமலர் - இலங்கை
தொலைபேசி: +94214903746