இடம்:நீர்வேலி
செல்லையா நடராசா
நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்லையா நடராசா நேற்று (02.01.2011) ஞாயிற்றுக் கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல் லையா சின்னம்மா தம்பதியரின் மகனும் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இளையபிள்ளை தம்பதியரின் மருமகனும் காலஞ்சென்ற மனோன்மணியின் அன்புக் கணவரும் ஜெய பாலன் (ஜேர்மனி), ஜெயகுமார் (லண்டன்), ஜெயசீலன் ஆகியோ ரின் பாசமிகு தந்தையும் வனஜா (ஜேர்மனி), மகாலோஜி (லண்டன்), காலஞ்சென்ற தர்சினி ஆகியோரின் மாமனும் சிந்துஜன் (ஜேர் மனி), ஜேசனா (லண்டன்), ஜேசிகா (லண்டன்), தர்சனன், தனுச னன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.01.2011) திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
ந.ஜெயசீலன் (மகன்).
வைரவர் கோயிலடி,
நீர்வேலி தெற்கு,
நீர்வேலி.