Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்:வேலாயுதபிள்ளை தனபாலசிங்கம்
இடம்: நீர்வேலி


வேலாயுதபிள்ளை தனபாலசிங்கம்
(இளைப்பாறிய இ.போ.ச.சாரதி)
மறைவு : 11 December 2010

திருநெல்வேலியைப் பிறப்பிடமா கவும் நீர்வேலி வடக்கை வசிப்பிடமா கவும் கொண்ட வேலாயுதபிள்ளை தன பாலசிங்கம் 11.12.2010 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் வேலாயுதபிள்ளை துரை சிங்கம் (ஈடிண்ணீஞுணண்ஞுணூ) காலஞ்சென்ற ஜெயவீரசிங்கம் (ஆசிரியர்) மற்றும் மகேந்திரசிங்கம் (ஆசிரியர் நவீல்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் தங்கரத்தினம், மகேஸ்வரி, பரிமளா ஆகியோரின் அன்பு மைத்துனரும் விமலாதேவியின் அன்புக் கணவரும் ஜெயகௌரி (சுவிஸ்), விஜிதா (ஜேர்மனி), லதா (கொழும்பு), கோணேஸ்வரன் (கனடா), ஜெகன் (இ.போ.ச.), சிந்துஜா ஆகி யோரின் பாசமிகு தந்தையும் கிருபா, நந்தன், பகீரதன், பிரதீபா, தர்சினி, டினேஸ் ஆகியோரின் பாசமிகு மாமனும் சிவபரன், அஸ்வினி, பானுஜா, வினுயா, பிரணவன், தனுஜா, வித்தகன், அபிஷேக் ஆகியோரின் பேரனும் காலஞ்சென்றவர்களான கனகசபை நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் கணப திப்பிள்ளை (இ.போ.ச.), காலஞ்சென்ற சபாரத்தினம் மற்றும் இராயரட்ணம் (கனடா), சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத் துனரும் அன்னலட்சுமி, தனலட்சுமி, சறோஜினி, சிவராஜா ஆகி யோரின் அன்புச் சகோதரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.12.2010) பிற் பகல் ஒரு மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
மனைவி, பிள்ளைகள்.
குறுக்கு றோட்,
நீர்வேலி வடக்கு, நீர்வேலி.

Posted on 15 Dec 2010 by Admin
Content Management Powered by CuteNews