இடம்: நீர்வேலி
திருமதி கணபதிப்பிள்ளை பூரணம்
தோற்றம் : 27 யூலை 1929 *** மறைவு : 26 நவம்பர் 2010
யாழ் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பூரணம் அவர்கள் 26.11.2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(முன்னாள் மெக்கானிக் - இலங்கை போக்குவரத்துச் சபை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மகேந்திரன், விஜயகுமார், அசோக்குமார்(மோகன்), கல்யாணி, கலா, ஆனந்தன், சுரேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜசிறீ, நந்தகுமாரி, ஆனந்தி, கோபாலன், அஜித், வாணி, ஜீவா, ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதன், கமல், இந்திரன், ரகு, பிறேம், பிரபாசினி, பிரசாந்தி, ரூபிகா, ஜெகநாத், கோபிநாத், கோமதி, சுலக்சனா, ஆஷா, பிரியா, கற்பகன், சரணியா, சங்சீவ், லிவிசா, ஜெனனி, தாரணி ஆகியோரின் அன்பு பேத்தியும்,
பல பூட்டப்பிள்ளைகளின் அருமைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வீட்டு முகவரி:
23 Westbury Avenue,
HAO 4JX
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 30/11/1999, 04:00 பி.ப - 07:00 பி.ப
முகவரி: West Chepel, Asian Funaral directors,198 Ealing Road, Wembley
கிரிகை
திகதி: புதன்கிழமை 01/12/2010, 01:00 பி.ப - 04:00 பி.ப
முகவரி: Goldens Green Crematorium, Hoop Lane, Goldens Green, NW117NL
தொடர்புகளுக்கு
ஆனந்தன்(மகன்) - பிரித்தானியா
தொலைபேசி: +442087823923
செல்லிடப்பேசி: +447515799960