இடம்: நீர்வேலி
திரு சின்னத்துரை மயூரன்
பிறப்பு : 16 ஏப்ரல் 1981 ** இறப்பு : 30 நவம்பர் 2010
யாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மயூரன் அவர்கள் 30 .11 .2010 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை நாகேஸ்வரி அம்மா அவர்களின் அன்பு மகனும்,
சத்தியகுமாரி அவர்களின் அருமை கணவரும்,
ரதிபன், கஜிசன், கபிசா, தனுசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயலக்சுமி, விஜயநந்தினி, செந்தில்நாதன்(செந்தில்- கனடா), வரதராஜன்(ராஜன்-பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
தயாகரன்(பஞ்சன்), வசந்தகுமார்(கொழும்பு), ஜெயரூபி(ஜெயா-கனடா), கலைமதி(மதி-பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவானி, சாமினி, தர்ஷா, மதுசாயி ஆகியோரின் மாமனாரும்,
சகிரா, கார்த்திகா, கார்த்தேபன், ஆதித்தன், அபிஷா ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 02 .12 . 2010 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செந்தில் - கனடா
தொலைபேசி: +19055542214
செல்லிடப்பேசி: +1416878015
வரதராஜன்(ராசன்) - பிரான்ஸ்
தொலைபேசி: +33148224291
செல்லிடப்பேசி: +33650450155
பஞ்சன் - இலங்கை
தொலைபேசி: +94776510063