Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: தம்பிஐயா சந்திரசேகரம்
இடம்: நீர்வேலி




தம்பிஐயா சந்திரசேகரம்
ஆண்டவன் அடியில்: 25.11 .2010

நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாக வும் கொண்ட தம்பிஐயா சந்திரசேக ரம் 25.11 .2010 வியாழக்கிழமை கால மானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா செல்லம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர் களான வெள்ளைக்குட்டி சிவக்கொ ழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும், மகேஸ்வரியின் அன்புக்கணவரும், நந்தினி, ஜெபாபு (சுவிஸ்) ஆகியோ ரின் அன்புத் தந்தையும், தில்லைவாசன் (வருகை விரிவுரை யாளர், இலங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக்கல்லூரி), கல் யாணி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், உதிசன் (மாணவன், தரம் 2, யா/இந்து ஆரம்பப் பாடசாலை), தானுசன், கவின் (சுவிஸ்), கனிகா (சுவிஸ்) ஆகியோரின் அன்புப்பேர னும், காலஞ்சென்ற அழகம்மா மற்றும் நாகரட்ணம், குணர ட்ணம் காலஞ்சென்ற தருமசேகரம் மற்றும் குலசேகரம் (கனடா) ஆகி யோரின் அன்புச் சகோதரனும், சீவரட்ணம், தேவராணி, செல் வராணி, காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், பிறைசூடி, இரா சமணி, கந்தையா (ஓய்வுபெற்ற தபாலதிபர்), செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (28.11.2010) ஞாயிற்றுக்கிழமை மு.ப.11 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சிறுப்பிட்டி மேற்கு இந்து மயானத்துக்கு தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.
சிறுப்பிட்டி மேற்கு,
நீர்வேலி.

Posted on 30 Nov 2010 by Admin
Content Management Powered by CuteNews