|
Obituaries - மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்: இராசன் நவரத்தினம்
இடம்: நீர்வேலி இராசன் நவரத்தினம் ஆண்டவன் அடியில்: 17.11.2010
சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராசன் நவரத்தினம் நேற்று (17.11.2010) புதன்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான இராசன் பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற நற்குண ராசம்மா மற்றும் தங்கம்மா, குணரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற யோகாம்பிகையின் அன்புக் கணவரும் கருணாகரன் (லண்டன்), கஜதீபன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (18.11.2010) வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு அவரின் இல்லத் தில் நடைபெற்று, பூதவுடல் சிறுப்பிட்டி மேற்கு பத்த கலட்டி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : வி.தங்கம்மா (சகோதரி) இராஜ வீதி, சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலி.
Posted on 30 Nov 2010 by Admin
|