|
Obituaries - மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்: திரு யோகரட்னம் நெல்சன்
இடம்: நீர்வேலி
அன்னை மடியில் : 8 டிசெம்பர் 1975 ****ஆண்டவன் அடியில் : 26 நவம்பர் 2010
யாழ்ப்பாணம் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவடமாகவும் கொண்ட யோகரட்னம் நெல்சன் அவர்கள் 26.11.2010 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யோகரட்னம் அருளம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
நெல்சா(இலங்கை), பிறேமலா(பிரான்ஸ்), அனுசா(இலங்கை), அனிஸ்தன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
குணசேகரன், இந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,
சனுகா(இலங்கை), கபிசன்(இலங்கை), ஜெனிசன்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் நாளை அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு இந்திரனி பிரான்ஸ் தொலைபேசி: +33760494535 லேறன்ஸ் பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33642191165 ஜெசி பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33699052876
Posted on 30 Nov 2010 by Admin
|