செல்லையா சரஸ்வதியம்மா
இடம்: நீர்வேலி
செல்லையா சரஸ்வதியம்மா
(முன்னாள் ஆசிரியை, சோமஸ்கந்தாக் கல்லூரி, புத்தூர்)
நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாக வும் அவுஸ்திரேலியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சரஸ்வதியம்மா (20.10.2010) புதன்கிழமை அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அன்னார் நீர்வேலி வடக்கு காலஞ் சென்ற சிவக்கொழுந்து (ஆச்சாரியார்) தம்பதியரின் மூத்த மகளும் திருநெல் வேலி, காளிகோயிலடி காலஞ்சென்ற இளையதம்பி (ஆச்சாரியார்) தம்பதியரின் மூத்த மருமகளும் காலஞ்சென்ற ஆசிரியர் செல்லையாவின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற நடராசா (ஓவசியர்) மற்றும் இலட்சுமிப்பிள்ளை, தியாகராசா, லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்களான முத்துலிங்கம், சிவபாக்கியம், இரத்தினசிங்கம், பழனித்துரை ஆகியோரின் மைத்துனியும் கலாராணி, மோகன், ஜெயகௌரி, ஜெகதீசன் ஆகியோரின் அன்புத் தாயும் திருச்செல்வம், சரோ ஜினி, ஜெயக்குமார், சத்தியகௌரி ஆகியோரின் அன்பு மாமியு மாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (23.10.2010) சனிக் கிழமை அவுஸ்திரேலியாவில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: சி.தியாகராசா (ஆச்சாரி), சி.லோகநாதன்
(சகோதரர்கள்).
கேணியடி ஒழுங்கை,
நீர்வேலி வடக்கு, நீர்வேலி.