|
Obituaries - மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்: திரு பிரம்மஸ்ரீ பிட்ஷாடனக்குருக்கள் சோமசுந்தரக்குருக்கள்
மரண அறிவித்தல்: திரு பிரம்மஸ்ரீ பிட்ஷாடனக்குருக்கள் சோமசுந்தரக்குருக்கள் (நீர்வேலி வாய்க்காற்தரவை மூத்தநயினார் கோயில் பிரதமகுருக்கள்) இடம்: நீர்வேலி
மறைவு : 21 ஒக்ரோபர் 2010
நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ பிட்ஷாடனக்குருக்கள் சோமசுந்தரக்குருக்கள் அவர்கள் 21.10.2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிட்ஷாடனக்குருக்கள் சீதாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், தங்கப்பாட்டியின் மருமகனும்,
ரஞ்சனாவின் அன்புக் கணவரும்,
சீதாலக்ஷ்மி, செளந்தரி, மதுராம்பிகை, சுகன்யா, பிட்ஷாடனசர்மா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சாமி சுந்தரேசக்குருக்கள், குகதாசசர்மா, ரமேஸ்சர்மா, பாலசுப்ரமணியம் ஆகியோரின் மாமனாரும்,
வைஷ்ணவி, வைஹரி, வைஷாலி, லதாங்கி, சுபஹரி, நித்திலப்பிரணவன், அர்ச்சனா, அனவத்யான், ஸ்ரீஹரி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.10.2010 வியாழக்கிழமை அன்று நீர்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் பிள்ளைகள் தொடர்புகளுக்கு பிட்ஷாடனசர்மா - இலங்கை தொலைபேசி: +94214591606 சங்கர் - பிரித்தானியா செல்லிடப்பேசி: +44784661438 ரமேஸ் - இலங்கை செல்லிடப்பேசி: +94777385720 ராஜன் - இலங்கை செல்லிடப்பேசி: +94777115596
Posted on 21 Oct 2010 by Admin
|