Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு சண்முகம் பொன்னையா

திரு சண்முகம் பொன்னையா
இடம்: நீர்வேலி வடக்கு


பிறப்பு : 13 ஒக்ரோபர் 1923 - இறப்பு : 26 செப்ரெம்பர் 2010

நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும் தற்போது லண்டன் Northcheam , sutton இல் வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் பொன்னையா அவர்கள் 26.09.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம், தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாச்சிப்பிள்ளை சிவசம்பு ஆகியோரின் மருமகனும் ,

சின்னையா(இலங்கை) அவர்களின் பாசமிகுதம்பியும், .

முத்தம்மா அவர்களின் அன்பு கணவரும்

மங்களேஸ்வரி(லண்டன்), கேதீஸ்வரன்(சுவிஸ்), ஜெயலலிதா(லண்டன்), அருந்ததி(லண்டன்) ஆகியோரின் அன்பு தந்தையும்,

தயாளன்(லண்டன்), வசுமதி(சுவிஸ்), கிருபாகரன்(லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,

நிரோசன், ஜனனி, சனோஷன், சானுஜா, பிபுஷாந் , நிருஷாந் ஆகியோரின் அன்பு பேரனும்,

இலங்கையில் இருக்கும் சின்னம்மா, காசிலிங்கம், பூதத்தம்பி , சின்னப்பிள்ளை , சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

தகவல்
மனைவி, பிள்ளைகள் , மருமக்கள்.
நிகழ்வுகள்
கிரிகை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/10/2010, 10:30 மு.ப 12:30 பி.ப
முகவரி: Morden Assembley Hall , Tudor Drive ,SM4 4PJ
தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/10/2010, 01:00 பி.ப 01:30 பி.ப
முகவரி: North East Surrey crematorium

தொடர்புகளுக்கு
தயா பிரித்தானியா
தொலைபேசி: +442086416127
செல்லிடப்பேசி: +447952083967
கேதீஸ் சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319717591
செல்லிடப்பேசி: +41797641565
கிருபா பிரித்தானியா
தொலைபேசி: +442086445221
செல்லிடப்பேசி: +447503182019

Posted on 01 Oct 2010 by Admin
Content Management Powered by CuteNews