திருமதி சின்னத்துரை பாக்கியம்
இடம்: நீர்வேலி
மறைவு : 27 செப்ரெம்பர் 2010
நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப் பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்துரை பாக் கியம் அவர்கள் (25.09.2010) அன்று அகாலமரணமடைந் தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவி யும் காலஞ்சென்றவர் களான தம்பு தங்கமுத்து தம்பதியரின் மகளும் காலஞ் சென்றவர்களான செல் லையா செல்லாச்சி தம் பதியரின் அன்பு மருமக ளும், காலஞ்சென்றவர் களான செல்லமுத்து, அன் னம்மா, இரத்தினம், தங் கம்மா மற்றும் இராசதுரை (நீர்வேலி), அமரர் நடராசா மற்றும் பூமணி (நீர்வேலி) ஆகியோரின் சகோதரியும் வரதராசா (சுவிஸ்), ருக்மணிதேவி (சுவிஸ்), சோதிமலர் (நீர்வேலி), குமுதினி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சகுந்தலா (சுவிஸ்), இராஜசிவம் (சுவிஸ்), சிவகுமார் (பிரதம சிறாப்பர், யாழ்ப்பாண மாநகரசபை), சண்முகதாஸ் (சுவிஸ்), லோகநாயகி, மகேஸ்வரி, லோகராணி ஆகியோரின் அன்பு மாமியாரும், ராம்ஜி, சரண்ஜி, நிவேதா (சுவிஸ்), அபிசா, அபிமுகன் (சுவிஸ்), விநோத்குமார் (லண் டன்), துசானிக்கா, சிநேகா (சுவிஸ்), முருகதாசன், ஜெயரூபா, சுகரூபா, வத்சலா, கோகுலதாசன், அருட்குமரன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.09.2010) திங்கட்கிழமை பி.ப.ஒரு மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் மாசிவன் இந்து மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற் றுக்கொள்ளவும்.
தகவல்: சு.சிவகுமார் (மருமகன்)
T.P.: 0778034061, 0213734699