Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: சரவணமுத்து இராசரத்தினம்

சரவணமுத்து இராசரத்தினம்
இடம்: நீர்வேலி தெற்கு


மறைவு : 27 செப்ரெம்பர் 2010



நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ராசா என்று அழைக்கப்படும் சரவணமுத்து இராச ரத்தினம் நேற்று (27.09.2010) திங்கட் கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி இராணிமலர் தம்பதியரின் அன்பு மரு மகனும் மாலினிதேவியின் அன்புக் கணவரும் ரஜித்தா, சுபோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் கமலதா ஸின் அன்பு மாமனும் கனகசபை (அவுஸ்திரேலியா), சண்முகநாதன் (கொழும்பு), ராஜலட்சுமி (கொழும்பு), நகுலேஸ்வரி (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற சிவசாமி மற்றும் சிவபாக் கியம், தனபாலசிங்கம், நவோதயம், தயாபரன், சறோ ஜினிதேவி, அருள்பரன் (கனடா), மனோகரன் (கனடா), றஞ்சினிதேவி, கௌரி, சசிகரன் (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (28.09.2010) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று,பூதவுடல் தகனக்கிரி யைக்காக நீர்வேலி தெற்கு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்: குடும்பத்தினர்.
கந்தசுவாமி கோயிலடி,
நீர்வேலி தெற்கு

கனடா:
Arulparan: 905-502-1209
Sasiharan:905-683-2270
Manoharan 905-683-2270

Posted on 28 Sep 2010 by Admin
Content Management Powered by CuteNews