|
Obituaries - மரண அறிவித்தல்
மரண அறிவித்தல் : திருமதி தங்கராசா மகேஸ்வரி
திருமதி தங்கராசா மகேஸ்வரி இடம்: நீர்வேலி
சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கராசா மகேஸ்வரி 21.09.2010 செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல் லத்துரை அன்னம் தம்பதியரின் சிரேஷ்ட புத்திரியும் காலஞ்சென்றவர்களான சபாபதி அன்னப்பிள்ளை தம்பதியரின் மருமகளும் திரு.சபாபதி தங்கராசாவின் (இளைப்பாறிய அதி பரும் சமாதான நீதிவானும்) அருமை மனைவி யும் கௌரி (ரஞ்சினி சுவிஸ்), காண்டீபன் (ஜேர்மனி), காகுந்தன் (சுவிஸ்), கஜமுகன் (லண்டன்), கௌந்தி, கௌசலா (ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தாயும் தனபாலசிங்கம் ( தனம் சுவிஸ்), இராஜலட்சுமி (கனடா), மலர் மகள் (ஆசிரியை), அன்பரசி (விரிவுரையாளர் க்ஓ), தயாளன் (யா/உரும்பிராய் சைவத் தமிழ் வித்தி.) ஆகியோரின் அன்பு மாமியும் வினுஷா, விதுஷா (சுவிஸ்), சியாமினி, சிந்துஜா (கனடா), சங்கவி, கவியகன், சனாதனி (லண்டன்), தனுஷ்யந்தி, கேதுகா, தாருகன், கிருஷாந்தன், கிரிஷாந்தி, கீர்த்தனன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் நடராசா (கனடா), காலஞ்சென்ற முத்துத்தம்பி மற்றும் மனோன்மணி, பத்மராணி (கனடா), லீலாவதி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் கனக சிங்கம், காலஞ்சென்ற மனோன்மணி மற்றும் டாக்டர் ஜெகதாம்பாள் (அவுஸ்தி ரேலியா), பாலசுப்பிரமணியம் (நாதன் சவுண்ட்ஸ்), ஸ்ரீகந்தராசா (டாக்டர் கனடா), ஸ்ரீகரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற மனோன்மணி ஆகியோரின் மைத்துனியும் காலஞ் சென்ற சிவராசா (அதிபர் வற்றாப் பளை), பாலராணி, ஜெயராஜ் (சட்டத்தரணி லண்டன்), தவராசா (லண்டன்), கிருஸ் ணராசா (மோகன் சுவிஸ்), சசிகலா (கனடா), சசீந்திரன் (கனடா), பிரதீபன் (பிரான்ஸ்), ஸ்ரீகவிதா (அவுஸ்திரேலியா), லதீஸ்வரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமியும் சசிக்குமார் (ஆசிரியர்), சசிரேகா, சர்மிளா (பிரான்ஸ்), சுதர்சன், சஜீவ் (லண்டன்), ரஜீவ், லக்சிகா, கோபிகா (கனடா), ஜெயந்தி, துர்க்கா, சாமியாதவன் (பிரான்ஸ்), சிவஞானேஸ்வரி ஆகியோரின் பெரியம்மாவும் ஸ்ரீபாலசரஸ் (கனடா), காலஞ்சென்ற சிவனேஸ்வரி (கனடா), தங்கேஸ்வரி, வைத் தியநாதன் (கிராம அலுவலர் புத்தூர் கிழக்கு), ஸ்ரீஸ்கந்தராசா (கிராம அலுவலர் சிறுப் பிட்டி கிழக்கு) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (26.09.2010) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அவரது "அன்னபதிவாசா' இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கிந்திசிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: த.காகுந்தன் (மகன் சுவிஸ்). சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலி. தொ.பே.: 021 3216056
Posted on 26 Sep 2010 by Admin
|