|
Obituaries - மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்: திருமதி சின்னத்துரை பாக்கியம்
திருமதி சின்னத்துரை பாக்கியம்
தோற்றம் : 15 யூன் 1936 - மறைவு : 25 செப்ரெம்பர் 2010
யாழ். நீர்வேலியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பாக்கியம் அவர்கள் 25.09.2010 அன்று இறைபதம் ஏய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
வரதராஜா(சுவிஸ்), உருக்குமணிதேவி(சுவிஸ்), சோதிமலர்(இலங்கை), குமுதினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு தயாரும்,
ரதி(சுவிஸ்), ராஜசிவம்(சுவிஸ்), சிவகுமார்(இலங்கை), சண்முகதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராம்ஜி, சரஞ்ஜி, நிவேதா, அபிசா, அபிமுகன், வினோத்குமார், துசானெக்கா, சினேகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.09.2010 திங்கட்கிழமை அன்று மதியம் 2:00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்
நல்லநாதன் சண்முகதாஸ்(சுவிஸ்) தொடர்புகளுக்கு வரதராஜா சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41216250949 ராஜாசிவம் சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41325178726 சிவகுமார் இலங்கை தொலைபேசி: +94213734699 சண்முகதாஸ் சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41522332540
Posted on 26 Sep 2010 by Admin
|