|
Obituaries - மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்: திரு தம்பையா தியாகராஜா
திரு தம்பையா தியாகராஜா (பிரபா ஸ்டியோ உரிமையாளர்)
யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், நீர்வேலியில் மணம்புரிந்தவரும் ஆகிய தம்பையா தியாகராஜா அவர்கள் 19.09.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா, பொன்னம்மா தம்பதிகளின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லாச்சி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற செல்வரத்தினத்தின் ( இராசம்மா)அன்புக் கணவரும்,
மகேஸ்வரி, காலஞ்சென்ற பத்மாவதி, மணி, காலஞ்சென்ற கிளி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லதா, உஷா, சுதாகரன்,பிரபாகரன், பிரமிளா ஆகியோரின் பாசமிக தந்தையும்,
நித்தியானந்தன், பாலசிங்கம், ரவிக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதிலா, றதிலா, சிந்திலா, யாழினி, யாமினி, நிரோஜன், பிரதாப், நிரஞ்சன், அக்வுரன், அஸ்வின், அரூன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21.09.2010 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 2:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 5:00 மணியளவில் ஈமக்கிரிகைகள் நடைபெற்று, பின்னர் பொறளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு பாலசிங்கம் - இலங்கை செல்லிடப்பேசி: +94776304054 நிரோஜன் - பிரித்தானியா செல்லிடப்பேசி: +447574401878 Senthil (மருமகன்)- கனடா செல்லிடப்பேசி: +1-416-878-0156
Posted on 22 Sep 2010 by Admin
|