Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: பெயர்: இரத்தினம் பொன்னம்பலம்

பெயர்: இரத்தினம் பொன்னம்பலம்
இடம்: நீர்வேலி
இறப்பு : 06 Aug 2010



கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும் கரந்தன், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் பொன்னம்பலம் 06.08.2010 வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இரத் தினம் சொர்ணம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், சறோஜினிதேவியின் பாசமிகு கணவரும், சசிகலா (கனடா), சந்திரகலா (பிரான்ஸ்), சத்தியகலா (லண்டன்), சத்தியபிரியா (இயக்குநர், சக்திகலா கேந்திரா நடனப்பள்ளி, கோப்பாய்) ஆகியோரின் அன்புத் தந்தையும் தனபாலசிங்கம் (கனடா), கிருபாகரன் (பிரான்ஸ்), நந்தகுமார் (லண்டன்) ஆகியோரின் மாமனாரும், அருந்தவமலர், காலஞ்சென்றவர்களான துரை ராஜா, அன்னபூரணம் மற்றும் வேலாயுதபிள்ளை அமரர் தர்ம லிங்கம் மற்றும் நாகலஷ்மி, பாலசிங்கம், அருளானந்தம் (இத் தாலி), பரமேஸ்வரி, வசந்தாதேவி, வசந்தகுமாரன் ஆகி யோரின் அன்புச் சகோதரனும் அமரர் ராசமணி மற்றும் சுந்தர லிங்கம் மனோன் மணி (சிங்கப்பூர்), அமரர் ராசலிங்கம் மற் றும் பவளராணி (ஜேர்மனி), விஜயலக்சுமி (சுவிஸ்), தர்மலிங் கம் (J.P) ஆகியோரின் மைத்துனரும் சஜிந்தன், சஜீபா, சனோ ஜன், வித்தியா, விதுஷன், வினோத், வினித், சரணியா, சரவ ணன் ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (12.08.2010) வியா ழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் கோப்பாய் கந்தன்காடு இந்து மயா னத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.



தகவல்: குடும்பத்தினர்.
கரந்தன் வீதி,
நீர்வேலி தெற்கு,
நீர்வேலி.

Posted on 16 Aug 2010 by Admin
Content Management Powered by CuteNews