Obituaries - மரண அறிவித்தல்



» மரண அறிவித்தல்: பெயர்: சதாசிவம் சிவசுப்பிரமணியம்

பெயர்: சதாசிவம் சிவசுப்பிரமணியம்
இடம்: நீர்வேலி
இறப்பு : 18 June 2010



சிறுப்பிட்டி மத்தி, நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் டென்மார்க்கை (STRUER) வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் சிவசுப்பிரமணியம் நேற்று (12.07.2010) திங்கட் கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவம் செல்லாச் சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புமகனும், சகுந்தலாதேவியின் (டென்மார்க்) அன்புக் கணவரும், நவநீதன் (டென்மார்க்), கணநீதன் (டென்மார்க்), உசா (டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும், பாலசுப்பிரமணியம் (டென்மார்க்), அமிர்தநாயகி, லோகநாதன் (சுவிஸ்), ஸ்ரீபத்மநாதன் (டென் மார்க்), லோகநாயகி, தவமலர் ஆகியோரின் அன்புச் சகோ தரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: சகோதரர்கள்.
சிறுப்பிட்டி மத்தி,
நீர்வேலி.
தெ.பே: 0774960152

Posted on 16 Aug 2010 by Admin
Content Management Powered by CuteNews