|
Obituaries - மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்: முத்து தளையசிங்கம்
பெயர்: முத்து தளையசிங்கம் இடம்: நீர்வேலி இறப்பு : 18 June 2010
நீர்வேலி மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்து தளைய சிங்கம் 18.06.2010 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் முத்து சின்னாச்சி மண இணையரின் அன்பு மகனும் தங்கம்மா வின் அன்புக் கணவரும் வசந்தி (சுவிஸ்), தவலிங்கம் (சுவிஸ்), கலாமலர், புனித மலர் (சுவிஸ்), பார்த்தீபன் (சுவிஸ்), ஸ்ரீவதனன் (லண் டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ராஜேஸ்வரி, சாந்தி, கணபதி, தர்மலிங்கம், லக்சி ஆகியோரின் மாமனும் பரிமளம், விபூசணர், கணேஸ் (அமரர்), மாணிக்கம், நட்சத்திரம் ஆகி யோரின் மூத்த சகோதரருமாவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 23.06.2010 புதன் கிழமை மு.ப. 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: மனைவி, பிள்ளைகள். தொ.பே.: 077 4739392, 0041448103184 நீர்வேலி மேற்கு, பத்தாவத்தை நீர்வேலி.
Posted on 22 Jun 2010 by Admin
|