Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: செல்லத்துரை இராசேந்திரம்

பெயர்: செல்லத்துரை இராசேந்திரம்
இடம்: நீர்வேலி
இறப்பு : 4 June 2010





நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும் தற்போது லண்டன் குதtடூணிண ஐ வதிவிட மாகவும் கொண்ட செல்லத்துரை இராசேந் திரம் 04.06.2010 வெள்ளிக்கிழமை இயற் கையெய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகரத்தினம் தம்பதிய ரின் அன்பு மகனும் அல்வாயைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம் மற்றும் பொன் னாச்சி தம்பதியரின் மருமகனும், புவ னேஸ்வரியின் (லண்டன்) அன்புக் கண வரும், காலஞ்சென்ற குலசேகரத்தின் (இலங்கை) அன்புச் சகோதரரும், சந்திரமோகன் (லண்டன்), ரவிச்சந் திரன் (லண்டன்), சந்திரகௌரி (பிரான்ஸ்), அரவிந்தன் (லண்டன்), பத்மினி (லண்டன்), பாலச்சந்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தயாளினி (லண்டன்), கிருத்திகா (லண்டன்), அழ கரட்ணம் (பிரான்ஸ்), விஜயசொரூபி (லண்டன்), லிங்கநாதன் (லண் டன்) ஆகியோரின் மாமனாரும், நிரோஜன், சாணுகா, ருபிசா, அபி லாஷ், ஜஸ்பியா, சோபி, நிவ்ஜோ, டினுசா, தரணியா, டினுஸ் ஆகி யோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் தகனக்கிரியைகள் நாளை (13.06.2010) ஞாயிற்றுக் கிழமை நண்பகல் 12 மணிக்கு North East Surrey Crematoriam Lower Morden Lane, Morden Surrey Sm4 4Nu என்ற இடத்தில் நடைபெறவுள் ளது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்: மனைவி, மக்கள்,
மருமக்கள் (லண்டன்).
தொடர்பு: ரவிச்சந்திரன்,
பிரித்தானியா.
Tel: +447852286602

Posted on 18 Jun 2010 by Admin
Content Management Powered by CuteNews