பெயர்: கந்தையா சத்தியசீலன்
இடம்: சென்னை
பெயர்:கந்தையா சத்தியசீலன் (மாறன், அப்பன்)
கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும் சென்னை, இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சத்தியசீலன் நேற்றுமுன் தினம் (13.05.2010) வியாழக்கிழமை அகால மரணமானார்.
அன்னார் கந்தையா சீதேவி தம்பதிய ரின் அன்பு மகனும் திரு.திருமதி நவரத்தி னம் தம்பதியரின் மருமகனும் விஜிதாவின் (நீர் வேலி) அன்புக் கணவரும் இந்துஜன், தனு ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்றவர் களான ஸ்ரீஸ்கந்தராஜா, ராசமோகன் மற்றும் செந்தில்நாதன் (சுகா தார பணிமனை, சாவகச்சேரி), சறோஜினிதேவி (சுவிஸ்), பவளராணி (கைதடி) ஆகியோரின் அன்புச் சகோதரனும் மல்லிகா தேவி, ஈஸ்வரன் (சுவிஸ்), பத்மாதேவி, செல்வரட்ணம் (தபால் ஊழி யர், வேலணை), கயேந்திரன் (கைதடி), தர்மி (இந்தியா), நிது (இந் தியா), மயூரன் (இந்தியா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் சென்னை, இந்தியாவில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: இ.கந்தையா குடும்பத்தினர்
(கைதடி தெற்கு)
0776147823
திருமதி ச. விஜிதா,
19/1, திருவள்ளுவர் காலனி,
64 ஆம் தெரு பத்து செச்சர்,
கே.கே.நகர், 678000
சென்னை.
தொ.பே.: 00919884317512