இறப்பு : 21 ஏப்ரல் 2010
இடம்: நீர்வேலி
சங்கரப்பிள்ளை தம்பிமுத்து செல்வரத்தினம் (அர்ச்சுனா)
(முன்னாள் கிராம சேவையாளர், நீர்வேலி மேற்கு )
நீர்வேலி தெற்கைப் பிறப்பிட மாகக் கொண்ட தம்பிமுத்து செல் வரத்தினம் (21.04.2010) புதன் கிழமை லண்டனில் இறைபதம் எய்திவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர் களான தம்பிமுத்து நாகம்மா தம் பதியரின் சிரேஷ்ட புத்திரனும் காலஞ்சென்றவர்களான வைர முத்து செல்லம்மா (சங்கானை) தம்பதியரின் ஆசை மருமகனும் ஜெயலக்சுமி அம்மாவின் (லண்டன்) அருமைக் கணவரும் சுபேஷ்குமார் (லண் டன்), சுவர்ணலதா (லண்டன்), ரமேஷ்குமார் (கனடா), சுபத்திரன் (லண்டன்), நந்தகுமார் (லண்டன்), ஜெயக் குமார் (லண்டன்), செல்வகுமார் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் பராசக்தி, சுரேஷ், ஜெயந்தி, குணாளன், சொரூபகாந்தி, துளசிபவானி ஆகியோரின் மாமனும் விதுரன், பிருந்தன், சாயி, சாரா, சயித், ஜெனனி, ஜெசினா, ஜெசிகா, டிலானி, டிலோஜி, தனுசு, அஞ்சலி, நவீன், பிருத் திகா ஆகியோரின் பேரனும் காலஞ்சென்றவர்களான இரா சம்மா, ஆனந்தவேல் மற்றும் சோதிலிங்கம் ஆகியோரின் சகோதரரும் ருக்மணி, இராசேஸ்வரி, கனகரத்தினம் அம்மா (கனடா) ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் லண்டனில் நடை பெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண் பகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: தம்பிமுத்து சோதிலிங்கம் (சமாதான நீதவான் சகோதரர்)
தொ.பே (Jaffna) : 021 321 3443
தொ.பே:(லண்டன்): 2085500504.